'சிங் இன் தி ரெயின்'.. பிரபுதேவாவுடன் பாடிய வடிவேலு: ரசிகர்கள் நெகிழ்ச்சி (விடியோ)

21 ஆண்டுகள் கழித்தும் அதே புத்துணர்ச்சியும், நகைச்சுவையும் இந்த விடியோவில் இருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி