’சினிமா துறையில் நான் அநாதை…’ நடிகர் பார்த்திபன் உருக்கம்

சினிமாவில் தான் ஒரு அநாதை என நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.