சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு 4 பேர் கைது

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக தில்லி போலீஸார் வழக்குப்பதிவு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.