சிம்பு – ஹன்சிகா நடித்த மஹா: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

2020-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.