சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிரபல ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டுகள் சிறை May 19, 2022 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பிரபல ஹாலிவுட் நடிகை சாராவிற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.