சில்வெஸ்டர் ஸ்டாலோனின் புதிய இணையத் தொடர் நவம்பரில் வெளியீடு

சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த புதிய இணையத் தொடரான rsquo;துல்சா கிங் rsquo; நவம்பர் மாதம் பாராமவுண்ட் ப்ளஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.