சிவகங்கை மாவட்டத்தில் எச். ராஜாவுக்கு எதிராகத் தொடரும் பாஜக நிர்வாகிகளின் ராஜிநாமா படலம்

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவின் குற்றச்சாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்ட பாஜக நிர்வாகிகளின் ராஜிநாமா படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.