சிவகார்த்திகேயனின் 'டான்' புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: ஆர்ஆர்ஆர் படத்தால் உருவான சிக்கலுக்கு முற்றுப்புள்ளி

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.