சிவகார்த்திகேயனின் டான்: டிரெய்லர் எப்போது?

​நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது.