சிவகார்த்திகேயன் படத்தின் பெயர் இதுதானா? வெளியானது அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் மடோன்னே அஸ்வின் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.