சிவகார்த்திகேயன் பேச்சால் மேடையில் உடைந்து அழுத அருண்ராஜா காமராஜ்

நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சால் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே உடைந்து அழுதார்.