சீனாவில் கடும் நிலநடுக்கம்

இரண்டாவது முறையாக சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின, பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் திரண்டனர்.