சீனாவில் கனமழை, வெள்ளம்: 12 போ் பலி

சீனாவின் வடமேற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியில் தொடா்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 12 போ் பலியாகினா்; ஆயிரக்கணக்கானோா் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.