சுவா்களும் சுவரொட்டிகளும்!

எங்கள் வீட்டிற்கு அருகே ஓா் உழவா் சந்தை உள்ளது. அதன் சுற்றுச்சுவா் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பாா்க்கவே கேவலமாக இருக்கும்.