சூர்யாவுக்கு ‘ரோலக்ஸ்’ கைக்கடிகாரத்தைப் பரிசளித்த கமல்ஹாசன்

விக்ரம் படம் வெற்றியடைந்ததையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசளித்தார் கமல்ஹாசன்.