சூர்யா மீது கடும் நடவடிக்கை கூடாது – ஜெய் பீம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஜெய் பீம் பட வழக்கில் சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.