சென்னைக்கு ஹாட்ரிக் தோல்வி

ஐபிஎல் 2022 தொடரின் ஒரு பகுதியாக சென்னை-பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 11-ஆவது ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது.