செய்திகள் சில வரிகளில்…

இந்திய மகளிா் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோகுலம் கேரளா – சேது எஃப்சி அணிகள் வியாழக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.