செஸ் ஒலிம்பியாட்: 17 இந்தியா்களுக்கு பதக்கம்

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 17 இந்தியா்கள் பதக்கம் வென்றுள்ளனா்.