சையத் முஷ்டாக் அலி: காலிறுதியில் எந்த அணியுடன் தமிழ்நாடு மோதுகிறது?

 

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஹைதராபாத் அணிகள் காலிறுதிக்கும் மஹாராஷ்டிரா, விதர்பா, ஹிமாசலப் பிரதேசம், கேரளா, கர்நாடகம், செளராஷ்டிரம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றன.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து காலிறுதி ஆட்டங்களுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.

நவம்பர் 18 அன்று தில்லியில் நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் கேரளத்தைத் தமிழக அணி எதிர்கொள்கிறது. 

நவம்பர் 18 – காலிறுதிச் சுற்று

ராஜஸ்தான் vs விதர்பா
தமிழ்நாடு vs கேரளா
பெங்கால் vs கர்நாடகம்
குஜராத் vs ஹைதராபாத்

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>