'ஜக்ஜக் ஜீயோ' படத்தின் டிரெய்லர் வெளியானது

ராஜ் மேத்தாவின் ஜக்ஜக் ஜீயோ படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் வருண் தவான், கியாரா அத்வானி, அனில் கபூர், நீது கபூர், மணீஷ் பால் மற்றும் பிரஜக்தா கோஹ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.