ஜடேஜா, அஸ்வின் அசத்தல்

ரவீந்திர ஜடேஜாவின் ஆல்-ரவுண்டிங் அசத்தல், ரவிச்சந்திரன் அஸ்வினின் விக்கெட் சாதனை ஆகியவற்றுடன் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்தியா.