ஜம்முவில் பனி கார் பந்தயம்

மோட்டார் வாகன பந்தயங்களும் வீரத்தையும், பாரம்பரியத்தையும் பரைசாற்றும் களமாக மாறி வருகிறது. மோட்டார் பந்தயத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் உண்மையான ஆர்வமும், பக்தியும் மெய்சிலிர்க்க வைத்தது.