ஜாகீர்,நெஹ்ராவுக்கு அடுத்து அர்ஷ்தீப் : பாராட்டும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஜாகிர் கான், ஆஷிஷ் நெஹ்ராவுக்கு அடுத்து சிறப்பான பவுலராக அர்ஷ்தீப் சிங் திகழ்வதாக முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி விரர் சேவாக் கூறியுள்ளார்.