ஜாதி அரசியலாகும் கட்சி அரசியல்!

தமிழகத்தில் கட்சி அரசியல் என்பது ஜாதி அரசியலாக மாறி வருவதற்கான அடையாளங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.