'ஜாஸ்பர்’ முதல் பார்வை வெளியீடு

புதுமுக இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ஐஸ்வர்யா தத்தா , விவேக் ராஜகோபால் நடிப்பில் உருவாகும் ’ஜாஸ்பர்’ திரைப்படத்தின் முதல் பார்வையை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டிருக்கிறார்.

இப்படத்தை சி. மணிகண்டன் இயக்குகிறார். குமரன் இசையமைக்கிறார்.

 

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>