ஜீவா நடிக்கும் ‘கோல்மால்’ படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியானது

பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா, சிவா இணைந்து நடிக்கும் lsquo;கோல்மால் rsquo; படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.