ஜூனியர் ஹாக்கி: உ.பி., சண்டீகர் வெற்றி

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை ஆட்டங்களில் உத்தர பிரதேசம், சண்டீகர், ஒடிஸா, பிகார், அருணாசல பிரதேசம் அணிகள் வெற்றி பெற்றன.