ஜூனியர் ஹாக்கி: உ.பி. சாம்பியன்

கோவில்பட்டியில் நடைபெற்ற 12-ஆவது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டியில் உத்தர பிரதேசம் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனது.