ஜூலையில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் பயணம்: ஒன் டே, டி20 தொடா்களில் விளையாடுகிறது

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் ஒன் டே மற்றும் டி20 கிரிக்கெட் தொடா்களில் விளையாடுவதற்காக இந்திய அணி வரும் ஜூலை – ஆகஸ்டில் அந்நாட்டுக்குச் செல்கிறது.