'ஜெயிலர்' அப்டேட் – முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாகும் இளம் நடிகை

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.