’ஜெயில்’ டீசர் நாளை(அக்.27) வெளியீடு

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘ஜெயில்’ திரைப்படத்தின் டீசர் நாளை (அக்.27) வெளியாகிறது.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக இப்படம் சில பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ‘ஜெயில்’ வெளியீட்டு உரிமையை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் பெற்றது.

இதனால் அதன் வெளியீடு உறுதியானதைத் தொடர்ந்து தற்போது அப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

.morefrom{width: 100%;margin:2% 0 2%;} .morefrom a{font-weight:bold;color: #ff0e03;} .morefrom span{font-size: 13px;}
<!–

–>