ஜெர்மன் ஓபன்: சாய்னா நேவால் தோல்வி

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தோல்வியடைந்தார்.