ஜொ்மன் ஓபன்: சிந்து, சாய்னா தோல்வி: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

ஜொ்மன் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-ஆவது சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.