ஜெ. இல்லத்தில் வருமான வரித் துறையினர் ரெய்டு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன்வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.