ஜெ. பிறந்தநாள்  அ.தி.மு.க. தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் முன்னிட்டு அ.தி.மு.க. தலைவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயாவின் படங்கள் அலங்கரித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.