'ஜோதி' படத்தின் டிரெய்லர் வெளியானது

வெற்றியின் நடிப்பில் உருவாகியுள்ள #39;ஜோதி #39; படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவெற்பை பெற்றுள்ளது. படத்தில் வெற்றிக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.