ஜே. பேபி: படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜே. பேபி. படத்துக்கு டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.