ஜோர்டானுடன் மோதும் இந்திய அணியில் சுனில் சேத்ரி

ஜோர்டான் அணியுடன் நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் மோதவிருக்கும் இந்திய அணியில் சுனில் சேத்ரி இணைந்திருக்கிறார்.