டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!

நீரழிவு நோயாளிகளின் மனதைத் திருப்திப் படுத்தும் விதமாக அவர்களது வழக்கமாக டயாபடிக் செருப்புகளுக்குப் பதிலாக தற்போது உலகத்தரமான டிஸைனர் வெரைட்டிகளில் அவர்களுக்கென்றே ஸ்பெஷல் கலெக்ஷன்களை