'டான்' ஆக வென்றாரா சிவகார்த்திகேயன்? – திரை விமர்சனம்

#39;டான் #39; சக்கரவர்த்தி முதல் படத்திலேயே 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருது வென்றதைப்போல, டானை இயக்கிய நிஜ சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்தில் 100 கோடி வசூல், ஃபிலிம் ஃபேர் விருதுகளை வெல்வாரா?