டான் திரைப்படத்தால் கண்கலங்கிய நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.