‘டான்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா தெரிவித்துள்ளது