டான் படத்தின் டிரெய்லர் வெளியானது

அறிமுக இயக்குநர் சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், எஸ்.கே.புரொடக் zwnj;ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.