டாப்ஸி தயாரிக்கும் புதிய படம்

மும்பை: தனது சொந்த தயரிப்பு நிறுவனமான அவுட்சைடர்ஸ் ஃபிளிம்ஸ் மூலமாக டாப்ஸி தயாரிக்கும் படம் lsquo;தக் தக் rsquo;. இது நான்கு பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.