டிஎன்பிஎஸ்எல்:இறுதிச் சுற்றில் மெரீனா-நாமக்கல்

தமிழ்நாடு பாட்மின்டன் சூப்பா் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் மெரீனா டால்பின்ஸ்-நாமக்கல் கில்லாடிஸ் அணிகள் மோதுகின்றன.