டிம் பெயின் இந்தியா வராமலிருந்தால் நல்லது: அஸ்வின் 

இந்திய வீரர் ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய கேப்டன் விக்கெட் கீப்பருமான டிம் பெயினியும் 2021இல் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை போட்டியில் பேசிக்கொண்டது சலசலப்பை ஏற்படுத்தியது.