டிரெட் மில்லில் அரபிக் குத்து பாடலுக்கு வித்தியாசமாக நடனமாடும் நடிகர் March 5, 2022 நடிகர் அஸ்வின் குமார் பீஸ்ட் பட அரபிக் குத்து பாடலுக்கு டிரெட் மில்லில் நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.