டி20 உலகக் கோப்பை அணிகள் இறுதி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபா் – நவம்பரில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் 16 அணிகள் வெள்ளிக்கிழமை இறுதியாகியது.