டெஃப்லிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு இரு தங்கம்

பிரேஸிலில் நடைபெறும் காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல், பாட்மின்டனில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.